பக்கம் எண் :

குடியாட்சி203

குடியாட்சி இணைப்பு

பக்கம்

  ஆங்கிலச்சொல் 

தமிழ்ச்சொல்

69

  Direct Tax

  நேர் வரி

58 & 185

  District

  வட்டம்

3

  Divine Right Theory

  தெய்வீக அரசுக் கொள்கை

185

  Division (R) Oblost

  மண்டலம்

143

  Dominion 

  குடியேற்ற நிலை நாடு
143   Dual Monarchy   இணை முடியாட்சி
106   Duchess   கோப் பெண்டு
106   Duke   கோமகன் 
106   Dynasty   கால்வழி
106   Earl, Viscount   இளங்கோ
26   Equality   சரி ஒப்பு நிலை
68   Estates, Three(Br.&Fr.)   மண்டலங்கள்
42   Excavation   நில அகழ் வாராய்ச்சி
62   Exchequer   பொருளவை(குறுக்குக் கோட்டவை)
77   Exclusion Bill     அரசுரிமை விலக்குச்சட்டப் பகர்ப்பு
61   Experts   வல்லுநர்
69   Federal Union (I)   கூட்டுறவு அரசியல்
67   Feudal Assembly   குறுநில மன்னர் பேரவை
28   Feudalism   படிமுறை உரிமை
183   First International

  முதல் உலகத் தொழிலாளர் கூட்டுறவமைப்பு

42   Foreign Rule   வெளியார் ஆட்சி
126   Fraternity   உடன் பிறப்புரிமை
41   Full Responsible Government   நிறை பொறுப்பாட்சி
133   Fundstag, Diet (Fr.)   கூட்டுறவு அவை
117   Gallery   அடுக்கு மாடி

8

  Geologists   நிலவரலாற் றாசிரியர்ககள்
78   Glorious Revolution   புகழ் மிக்க புரட்சி
69   Good Parliament   நல் அரசியல் மன்றம்
69   Governor (U.S.)(I)   ஆட்சித் தலைவர்