பக்கம் எண் :

204குடியாட்சி

குடியாட்சி இணைப்பு

பக்கம்

  ஆங்கிலச்சொல் 

தமிழ்ச்சொல்

156

  Governor General

  முதல் தலைவர்

65 & 156

  Great Charter ( Br. & 1.)

  பேருரிமைத்தாள்

185

  Gubernia. Porvince

  மாவட்டம், மாகாணம்

157 & 76

  Hebeas Corpus Act

  ஆளுரிமைச் சட்டம்

27

  Hagiocracy

  முனிவராட்சி, முதன் மக்களாட்சி
58   Head Priest   வேள்வித் தலைவன்
28   Hierarchy   படிமுறையாட்சி
172   Hill Tribes   மலை நாட்டு மக்கள்
  மொழித் தரவு முறை
59   Hundred (Br.)   கூற்றம்
59   Hundred Moot (Br.)   கூற்ற அவை
70   Impeachment   ஒறுப்பு நடைமுறை
70   Independence   விடுதலை, தன்னாண்மை
163   Indian National Congress   இந்தியா நாட்டுரிமைக் கழகம்
69   Indirect Tax   மறைமுக வரி
69   International     உலக நாடுகளின் 
  (உலக நாடுகள் சார்பன)
183   International (R)   உலகத் தொழிலாளர்
  கூட்டுறவமைப்பு
74   Ironsides   ‘இருப்புச் சுவர்கள்’ 
  (கிராம் வெல் முலப்படையின்
   பெயர்)
58   Judge   மன்றத் தலைவர்
62   Jury System   சான்றுப் பொறுப்பாளர் முறை
165   Justice Party (S.I.)   நேர்மைக் கட்சி
44   King’s Council   மன்னர் அவை
70   Lancastrian Experiment   லங்காஸ்டிரியத் தேர்வு 
  முறைப் புரட்சி
128   Legion of Honour (Fr.)   மதிப்புக் குழு
77   Liberals (Br.)   சீர்திருத்தம் கோரும் கட்சி
  (r) -சீர்திருத்த அமைவுக் கட்சி