பக்கம் எண் :

கடற்கரை யாண்டி

அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின்வரும் பாட்டை ஆச்சரியமான நாட ராகத்தில் பாடினார்.

"116
"சேல்பட் டழிந்தது
செந்தூர்வயற் பொழில்;
தேங்கடம் பின்
மால்பட் டழிந்தது
பூங்கொடியார் மனம்
மாமயிலோன்
வேல்பட் டழிந்தது