பக்கம் எண் :

காற்று II

அது

மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க," என்றான்.

"நமஸ்தே வாயோ; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி."