இதுகாறுங் கூறியவற்றால், சொற்களும் ஒவ்வொரு வரலாற் றுண்மையை உணர்த்தக்கூடுமென்றும், விரிவான அகராதி ஒரு வரலாற்றுக் களஞ்சியம் என்றும், வரலாற்றுச் சொற்களையும் வரலாற்று நூல்களைப் போலப் போற்ற வேண்டுமென்றும், அவற்றுள்ளும் வழக்கற்ற சொற்களை மிகக் கருத்தாய்ப் போற்ற வேண்டுமென்றும் அறிக. |