பக்கம் எண் :

57

சொற்கள் தமக்குரியவல்லாத பொருள்களைக் குறித்து வருகின்றன வென்றும், இத் தப்பான ஆட்சி கடைக்கழகக் காலத்திலேயே தொடங்கிவிட்டதென்றும், ஒருபொருட் பலசொற்கள் யாவும் தத்தம் நுண்பொருளை யுணர்த்திய காலம் தலைக்கழகத்ததாகவே யிருத்தல் வேண்டுமென்றும் அறிந்துகொள்க.