New Page 1
கொடுத்தார்களே |
- |
கொடுத்தாங்களே |
கொடுத்திடுங்கள் |
- |
கொடுத்திடுங்க |
கொடுத்துவிட்டது |
- |
குடுத்திடுச்சு |
கொடுப்பேனடி |
- |
கொடுப்பேண்டி |
கொண்டவனென்று |
- |
கொண்டவன்னு |
கொண்டுவந்த |
- |
கொண்டாந்த |
கொண்டுவந்தாலும் |
- |
கொண்டாந்தாலும் |
கொண்டுவர |
- |
கொண்டார |
கொண்டுவருகிறார்கள் |
- |
கொண்டாறாங்க |
கொண்டுவருகிறாள் |
- |
கொண்டாறாள் |
கொண்டுவா |
- |
கொண்டா |
கொண்டுவாருங்கள் |
- |
கொண்டாருங்கள் |
கொய்சகம் |
- |
கொசுவம் |
கொரித்துக்கொள் |
- |
கொரிச்சுக்கோ |
கொல்லன்மார் |
- |
கொல்லன்மாரு |
கொள்ளவில்லை |
- |
கொள்ளலை |
கொன்றுவிடுவேன் |
- |
கொன்னுடுவேன் |
கோடரி |
- |
கோடாலி |
கோடானுகோடி |
- |
கோடாகோடி |
கோணல் |
- |
கோண |
கோதுகிறான் |
- |
கோதுறான் |
கோபம் |
- |
கோவம் |
கோபி |
- |
கோவி |
கோபித்துக்கொண்டு |
- |
கோவிச்சுக்கிட்டு |
கோலார் |
- |
கோலாரு |
சட்டென்று |
- |
சட்டுன்னு |
சடசடவென்று |
- |
சடசடண்ணு |
சந்தித்துவிட்டு |
- |
சந்திச்சிட்டு |
சந்தோஷம் |
- |
சந்தோசம் |
சந்தோஷமடி |
- |
சந்தோசண்டி |
சந்யாசி |
- |
சந்நாசி |
சப்மாஜிஸ்ட்ரேட் |
- |
சம்மாஸ்திரிட் |
சமயமென்று |
- |
சமயம்னு |
சமர்த்து |
- |
சமத்து |
சமிக்ஞை |
- |
சயிக்கினை |
சமைந்த |
- |
சமைஞ்ச |
சர்க்கார் |
- |
சர்க்காரு, சருக்கார், சலுக்காரு |
சரசரவென்று |
- |
சரசரன்னு |
சரி |
- |
செரி |
சல சலவென்ன |
- |
சலசலங்க |
சவட்டுகிறார் |
- |
சவட்டுறார் |
சறுக்கிற்று |
- |
சறுக்கிச்சு |
சாடுகிறார்கள் |
- |
சாடுறாங்க |
சாடுகிறானடி |
- |
சாடுறாண்டி |
சாண் |
- |
சாணு |
சாணார்சனம் |
- |
சாணாசனம் |
சாப்பிடவில்லை |
- |
சாப்பிடலை |
சாப்பிடுகிற |
- |
சாப்பிடுற |
சாமானம் என்று |
- |
சாமானம்ணு |
சாமியார் |
- |
சாமியாரு |
சாமியென்று |
- |
சாமிண்ணு |
சாய்கிறது |
- |
சாயுது |
சாய்ந்து |
- |
சாஞ்சு |
சாஷ்டாங்கம் |
- |
சாஸ்டாங்கம் |
சாக்ஷி |
- |
சாக்கி |
சிட்டான் என்று |
- |
சிட்டாண்ணு |
சிரிக்கவில்லை |
- |
சிரிக்கலை |
சிரிக்கிறது |
- |
சிரிக்குது |
சிரித்து |
- |
சிரிச்சு |
சிவக்கவில்லை |
- |
சிவக்கலை |
சிவக்கிறது |
- |
சிவக்குது |
சிவத்த |
- |
செவத்த |
சிற்றாடை |
- |
சித்தாடை |
சிறிது |
- |
செறிசு |
சின்ன அண்ணன் |
- |
சின்னண்ணன் |
சிஷ்யர் |
- |
சீசர் |
சுட்டுவிட்டான் |
- |
சுட்டுட்டான் |
சுண்டுகிறாள் |
- |
சுண்டுறாள் |
சுப்பிரமணியன் |
- |
சுப்ரமணி |
சும்மாவிருக்கிறேன் |
- |
சும்மாருக்கேன் |
சுரித்த |
- |
சுரிச்ச |
சுருதி |
- |
சுதி |
சுருள் |
- |
சுருளு |
சுவர் |
- |
சுவரு |
சுற்ற |
- |
சுத்த |
சுற்றி |
- |
சுத்தி |
சுற்றுகிறது |
- |
சுத்துது |
சுற்றுகிறான் |
- |
சுத்துறான் |
சூக்ஷ்மம் |
- |
சூச்சம் |
செம்பு |
- |
சொம்பு |
செய்கிறதற்கு |
- |
செய்றதுக்கு |
செய்கிறானடி |
- |
செய்கிறாண்டி |
செய்ததாமடி |
- |
செய்ததாண்டி |
செய்தாயிற்றா |
- |
செஞ்சாச்சா |
செய்தா யென்றால் |
- |
செஞ்சியின்னா |
செய்தாயென்று |
- |
செஞ்சேண்ணு |
செய்தால் |
- |
செஞ்சால் |
|
|
|