New Page 1

வழக்கில் சிதைவு - இலக்கியம்

109

செய்தி

-

சேதி

செய்து

-

செஞ்சு

செய்துகொண்டு

-

செஞ்சுக்கிட்டு

செய்துவிடுமா

-

செஞ்சிடுமா

செய்யவில்லை

-

செய்யலை   

செய்யவேண்டும்

-

செய்யணும்

செய்யுங்களடி

-

செய்யுங்கடி

செய்வேனடா

-

செய்வேண்டா

செருகி

-

சொருகி

செல்வம்

-

செல்லம்

செவ்வாய்

-

செவ்வா

சேர்

-

சேரு

சேர்க்கிறது

-

சேர்க்குது

சேர்த்து

-

சேத்து

சேர்ந்துவிட்டார்

-

சேர்ந்துட்டார்

சேரவில்லை

-

சேரலை

சேவகர்

-

சேவகரு

சொத்துக்காரனடி

-

சொத்துக்காரண்டி

சொல்

-

சொல்லு

சொல்கிறது

-

சொல்றது, சொல்லுறது

சொல்கிறேன்

-

சொல்றேன்

சொல்லவில்லை

-

சொல்லலை

சொல்லவேண்டும்

-

சொல்லணும்

சொல்லாதேயடா

-

சொல்லாதேடா

சொல்லாதேயடி

-

சொல்லாதேடி

சொல்லாதேயம்மா

-

சொல்லாதேம்மா

சொல்லிவிடு

-

சொல்லிடு

சொல்லுகிறேன்

-

சொல்லுறேன்

சொல்லுங்கள்

-

சொல்லுங்க, சொல்லுங்கோ

சொல்லுங்களம்மா

-

சொல்லுங்கம்மா

சொன்னாயென்றால்

-

சொன்னியின்னால்

சொன்னாயே

-

சொன்னையே

சொன்னேனடி

-

சொன்னேண்டி

சோவென்று

-

சோண்ணு

சோதிக்கவில்லை

-

சோதிக்கலை

சோதித்து

-

சோதிச்சு

சோருகிறது

-

சோருது

சோற்றை

-

சோத்தை

டமாரென்று

-

டமாருண்ணு

தங்கவேண்டுமென்றால்

-

தங்கணுண்ணா

தங்காதேயடா

-

தங்காதேடா

தஞ்சாவூர்

-

தஞ்சாவூரு

தச்சன்மார்

-

தச்சன்மாரு

தட்டுகிறான்

-

தட்டுறான்

தட்டுங்களடி

-

தட்டுங்கடி

தட்டுவேனடி

-

தட்டுவேண்டி

தடதடவென்று

-

தடதடண்ணு

தண்ணீர்

-

தண்ணி

தண்ணீரென்றால்

-

தண்ணின்னா

தந்திடுங்கள்

-

தந்திடுங்க

தப்பிக்கொள்ள

-

தப்பிக்க

தப்பித்து

-

தப்பிச்சு

தப்புகிற

-

தப்புற

தயங்குகிறாய்

-

தயங்குறே

தரிசிப்பேன்

-

தெரிசிப்பேன்

தருகிறேன்

-

தாறேன்

தருகிறேனடி

-

தாரேண்டி

தலையணை

-

தலைகாணி

தவறாமேதான்

-

தவறாமெத்தான்

தறிப்பார்களாம்

-

தறிப்பாங்களாம்

தாண்டிக்கொண்டு

-

தாண்டிக்கிட்டு

தாய்

-

தாயி

தாயார்

-

தாயாரு

தாருங்கள்

-

தாங்க

தாள்

-

தாளு

தானடி

-

தாண்டி

திகைத்து

-

திகைச்சு

திட்டாதேயடா

-

திட்டாதேடா

திட்டிக்கொண்டு

-

திட்டிக்கிட்டு

திடீரென்று

-

திடீருண்ணு

திணறிக்கொண்டு

-

திணறிக்கிட்டு

திரித்து

-

திரிச்சு

திரும்புகையில்

-

திரும்பையில்

திறக்கிறானடி

-

திறக்கிறாண்டி

திறப்பு

-

துறப்பு

தின்றவள்

-

தின்னவள்

தின்று

-

தின்னு

தின்றுகொண்டு

-

தின்னுக்கிட்டு

தின்றுகொள்

-

தின்னுக்கோ

தின்றுபோட்டு

-

தின்னுப்பிட்டு

தின்றுவிடு

-

தின்னுடு

தின்னவில்லை

-

தின்னலை

தினம்

-

நிதம்

தீட்டுகையில்

-

தீட்டையில்

தீய்ந்துவிடும்

-

தீஞ்சிடும்

தீர்க்க வேண்டும்

-

தீர்க்கணும்

தீரவில்லை

-

தீரலை

துப்பாதேயடி

-

துப்பாதடி

துப்பினார்கள்

-

துப்பினாங்க