New Page 1

110

ஆராய்ச்சி உரை

துப்பென்று

-

துப்புண்ணு

துரைமார்

-

தொரைமாரு

துவக்கவில்லை

-

துவக்கலை

துவர்க்கிறது

-

துவர்க்குது

துள்ளாதேயடா

-

துள்ளாதடா

துள்ளுகிற

-

துள்ளுற

துளைத்துவிட்டது

-

தொளைச்சுருச்சு

தூக்கவில்லை

-

தூக்கலை

தூக்குகையில்

-

தூக்கையில்

தூங்கிக்கொண்டு

-

தூங்கிக்கிட்டு

தூங்குகிறான்

-

தூங்குறான் 

தூங்குகையில்

-

தூங்கையில்

தூள்

-

தூளு

தெரிந்து

-

தெரிஞ்சு   

தெரியவில்லை

-

தெரியலை  

தெரு

-

தெருவு   

தெறித்த

-

தெறிச்ச 

தேங்குழல்

-

தேங்குழலு

தேம்புகிறாய்

-

தேம்புறாய்

தேய்த்து

-

தேச்சு

தேர்

-

தேரு

தேவடியாள்

-

தேவடியா

தேன்

-

தேனு

தைக்கவேண்டுமடி

-

தைக்கணுண்டி

தொட்டில்

-

தொட்டி

தொத்தல் பயல்

-

தொத்தப் பயல்

தொழுதார்கள்

-

தொழுதாங்க

தோய்த்து

-

தோய்ச்சு

தோற்று

-

தோத்து

தோன்றுகிறது

-

தோணுது

தோஷம்

-

தோசம்

நஞ்சடாவப்பா

-

நஞ்சுடாப்பா

நட்டவர்கள்

-

நட்டவங்க

நடக்க வேண்டும்

-

நடக்கணும்

நடக்கிறது

-

நடக்குது

நடத்த வேண்டுமடி

-

நடத்தணுண்டி

நடத்துகிறாள்

-

நடத்துறாள்

நடத்துகையில்

-

நடத்தையில்

நடந்துகொண்டு

-

நடந்துக்கிட்டு

நடுங்குகிறது

-

நடுங்குது

நம்

-

நம்ம

நம்மை

-

நம்மளை

நன்றாகவில்லை

-

நல்லால்லை

நன்றாய்

-

நல்லா

நனையவில்லை

-

நனையலை

நாங்கள்

-

நாங்க 

நாடார்

-

நாடாரு

நாடுவார்கள்

-

நாடுவாங்க

நாத்தனார்

-

நாத்தனா

நாம்

-

நம்ம, நம்மள்

நாள்

-

நாளு

நான்

-

நானு

நானடி

-

நாண்டி

நிமிர்ந்துகொண்டு

-

நிமிந்துக்கிட்டு

நிமிஷம்

-

நிமிசம்

நிரப்பி

-

ரொப்பி

நிரம்ப

-

ரொம்ப

நியாயம்

-

ஞாயம், நாயம்

நின்றார்களே

-

நின்னாங்களே

நின்றால்

-

நிண்ணா

நின்று

-

நிண்ணு

நின்றுகொண்டு

-

நின்னுக்கிட்டு

நிற்கவில்லை

-

நிற்கலை

நிற்காவிட்டாலும்

-

நிற்காட்டியும்

நிற்கிறது

-

நிக்குது, நிற்குது

நிற்கிறானடி

-

நிற்கிறாண்டி

நிற்கிறீர்கள்

-

நிற்கிறீங்க

நிறைக்கிறது

-

நிறைக்குது

நினைத்தாயாவடி

-

நினைச்சியாடி

நினைத்தால்

-

நினைச்சால்

நினைத்து

-

நினைச்சு

நினைத்துக்கொண்டிருக்கிறாய்

-

நினைச்சிக்கிட்டிருக்கிறே

நீங்கள்

-

நீங்க

நீட்டிவிடுவோம்

-

நீட்டிடுவோம்

நீத்து

-

நீச்சு

நெல்

-

நெல்லு

நெற்றி

-

நெத்தி

நேர்

-

நேரு

நேர்த்தி

-

நேத்தி

நேரமடி

-

நேரண்டி

நேற்று

-

நேத்து

நோய்

-

நோயி

பகட்டுகிறதடி

-

பகட்டுதடி

பட்டுக்கொண்டாள்

-

பட்டுக்கிட்டாள்

பட்டுவிட்டது

-

பட்டுடுத்து

படபடவென்று

-

படபடண்ணு

படாரென்று

-

படாருண்ணு

படிக்கவில்லை

-

படிக்கலை

படிக்கவேண்டும்

-

படிக்கணும்

படித்தாய்

-

படிச்சை

படியுங்களடி

-

படியுங்கடி

படுக்க வேண்டும்

-

படுக்கணும்

படுக்க வேண்டுமென்றால்

-

படுக்கணுண்ணா

படுத்துகிறாள்

-

படுத்துறா