பண
வழக்கில் சிதைவு - இலக்கியம் |
111 |
பண்ணவில்லை |
- |
பண்ணலை |
பண்ணாதேயடி |
- |
பண்ணாதடி, பண்ணாதேடி |
பண்ணிக்கொண்டு |
- |
பண்ணிக்கிட்டு |
பண்ணிவிட்டதே |
- |
பண்ணிருச்சே |
பண்ணுகிறது |
- |
பண்ணுது |
பண்ணுகிறான் |
- |
பண்ணுறான் |
பண்ணுவார்கள் |
- |
பண்ணுவாங்க |
பணிகிறேனடி |
- |
பணிகிறேண்டி |
பதித்த |
- |
பதிச்ச |
பதிந்தது |
- |
பதிஞ்சுச்சு |
பதைக்கிறது |
- |
பதைக்குது |
பம்பரம் |
- |
பொம்பரம் |
பம்மினார் |
- |
பம்மினாரு |
பயந்துகொண்டாய் |
- |
பயந்துகிட்டே |
பயமடி |
- |
பயம்டி |
பயிர் |
- |
பயிரு |
பரபரவென்று |
- |
பரபரண்ணு |
பரிஹாசம் |
- |
பரியாசம் |
பல் |
- |
பல்லு |
பலிக்கவில்லை |
- |
பலிக்கல்லே, பலிக்கலை |
பலேயென்று |
- |
பலேண்ணு |
பளபளவென்று |
- |
பளபளங்க |
பற்றவில்லை யென்று |
- |
பத்தலேண்ணு |
பற்றுகிறது |
- |
பத்துது |
பறக்கிறது |
- |
பறக்குது |
பறக்கிறார்கள் |
- |
பறக்கிறாங்க |
பறந்தாயென்றால் |
- |
பறந்தீண்ணா
|
பறந்துகொண்டு |
- |
பறந்துக்கிட்டு |
பறந்துவிட்டான் |
- |
பறந்துட்டான் |
பறைச்சி |
- |
பறச்சி |
பன்னிரண்டு |
- |
பன்னெண்டு |
பஸ்மம் |
- |
பஸ்பம் |
பாடிற்றாமடி |
- |
பாடிச்சாண்டி |
பாடுகிறார்கள் |
- |
பாடுறாங்க |
பாடுகிறேனடி |
- |
பாடுறேண்டி |
பாடுகையில் |
- |
பாடையில் |
பாய் |
- |
பாயி |
பாய்கிறது |
- |
பாயுது |
பாயசம் |
- |
பாயாசம் |
பார் |
- |
பாரு |
பார்க்கட்டுமா |
- |
பார்க்கட்டா |
பார்க்கவில்லை |
- |
பார்க்கலை |
பார்க்க வேண்டும் |
- |
பார்க்கணும் |
பார்க்க வேண்டுமடி |
- |
பார்க்கணுண்டி |
பார்க்கிறதற்கு |
- |
பார்க்கறதுக்கு |
பார்க்கிறது
|
- |
பாக்றது, பார்க்குது |
பார்க்கிறாய் |
- |
பார்க்கிறே |
பார்க்கிறார் |
- |
பார்க்கிறாரு |
பார்க்கிறார்கள் |
- |
பாக்குறாங்க |
பார்க்கிறானடி |
- |
பார்க்கிறாண்டி |
பார்க்கிறேனடி |
- |
பார்க்கிறேண்டி |
பார்க்கையில் |
- |
பாக்கையில் |
பார்த்தவர்கள் |
- |
பார்த்தவங்க |
பார்த்தாயா |
- |
பார்த்தையா |
பார்த்தாள் |
- |
பாத்தாள் |
பார்த்து |
- |
பாத்து |
பார்த்துக்கொண்டு |
- |
பார்த்துக்கிட்டு |
பார்த்துக்கொள் |
- |
பார்த்துக்கோ |
பார்த்துக்கொள்ளடி |
- |
பாத்துக்கடி |
பார்த்துவிட்டாயே |
- |
பாத்துட்டையே |
பார்த்துவிட்டு |
- |
பாத்திட்டு |
பார்ப்பார்கள் |
- |
பார்ப்பாங்க |
பார்ப்பார்களாம் |
- |
பார்ப்பாங்களாம் |
பார்ப்பான் |
- |
பாப்பான் |
பாரடா |
- |
பாருடா |
பாருங்களடி |
- |
பாருங்கடி |
பாருங்களம்மா |
- |
பாருங்கம்மா |
பால் |
- |
பாலு |
பாஷாணம் |
- |
பாசாணம் |
பாஷை |
- |
பாசை |
பிடரி |
- |
பொடனி |
பிடிக்கலாமடி |
- |
பிடிக்கலாண்டி |
பிடிக்கவில்லை |
- |
பிடிக்கலை |
பிடிக்கிறது |
- |
பிடிக்குது |
பிடிக்கிறார்கள் |
- |
பிடிக்கறாங்க |
பிடித்த |
- |
பிடிச்ச, புடிச்ச |
பிடித்தவள் |
- |
பிடிச்சவள் |
பிடித்துக்கொண்டு |
- |
பிடிச்சுக்கிட்டு |
பிடித்தேன் |
- |
பிடிச்சேன் |
பிடுங்குகிறது |
- |
பிடுங்குது |
பிடுங்குகிறான் |
- |
புடுங்குறான் |
பிண்ணாக்கு |
- |
புண்ணாக்கு |
பிய்த்து |
- |
பிச்சு |
பிரிக்கவில்லை |
- |
பிரிக்கலை |
பிழைத்தது |
- |
பொழைச்சுது |
பிழைத்துக்கொள் |
- |
பிழைச்சுக்கோ |
பிழைத்துக்கொள்ளென்று |
- |
பிழைச்சுக்கண்ணு |
பிழைத்துக் கொள்வாய் |
- |
பொழைச்சுக்குவே |
பிழைப்பு |
- |
பொழப்பு, பொழைப்பு |
பிள்ளை |
- |
புள்ளே, புள்ளை |
பிள்ளையார் |
- |
புள்ளையார் |
|
|
|