112

ஆராய்ச்சி உரை

பிளக்கிறது

-

பிளக்குது

பிளந்தார்கள்

-

பொளந்தாங்கள

பிளந்தால்

-

பொளந்தால்

பிறந்தார்கள்

-

பிறந்தாங்கோ

பின்னல்

-

பின்னலு

பின்னாரேயென்று

-

பின்னாரெண்ணு

புகுந்துகொண்டு

-

புகுந்துக்கிட்டு

புகுந்துகொள்

-

புகுந்துக்கோ

புடுபுடென்று

-

புடுபுடுண்ணு

புதிது

-

புதுசு

புதுபுதென்று

-

புதுபுதுன்னு

புரட்டாசி

-

பெரட்டாசி

புரட்டு

-

பெரட்டு

புரண்டு

-

பெரண்டு

புருஷன்

-

புருசன்

புல்

-

பில், பில்லு, புல்லு

புல்லாக்கு

-

பில்லாக்கு 

புலம்புகிறது

-

புலம்புறது

புலம்புகிறேன்

-

புலம்புறேன் 

புளியேயென்றும்

-

புளியேன்னும்

புளுக்கென்று

-

புளுக்கின்னு

புறப்படவேண்டும்

-

பெறப்படணும்

புறப்படு

-

பெறப்புடு

புறப்படுவான்

-

பெறப்படுவான்

பூ

-

பூவு

பெட்டு

-

பொட்டி

பெட்டை

-

பொட்டை

பெண்

-

பொண்ணு

பெண்கள்

-

பொண்ணுங்க

பெண்சாதி

-

பொண்சாதி

பெண்டாட்டி

-

பொண்டாட்டி

பெண் பிள்ளை

-

பொம்பளை

பெய்கிறது

-

பெய்யுது

பெய்யவில்லை

-

பெய்யலை

பெரிது

-

பெரிசு

பெற்றவனடா

-

பெற்றவண்டா

பெற்று 

-

பெத்து

பெற்றேன் 

-

பெத்தேன்

பெறவேண்டும் 

-

பெறணும்

பேசவில்லை 

-

பேசலே, பேசலை

பேசாதீர்கள் 

-

பேசாதீங்க

பேசாதேயடி

-

பேசாதடி

பேசாதேயம்மா

-

பேசாதேம்மா

பேசிக்கொண்டார்கள்

-

பேசிக்கிட்டாங்கோ

பேசிக்கொள்

-

பேசிக்கோ

பேசினக்கால் 

-

பேசினாக்க

பேசினார்கள் 

-

பேசினாங்க

பேசினாள்

-

பேசினா

பேசுகிற

-

பேசுற

பேசுகிறது

-

பேசுது

பேசுகிறாய்

-

பேசுறாய்

பேசுகிறாயே

-

பேசுறையே

பேசுகிறாயோ

-

பேசுறியோ

பேசுகிறேன்

-

பேசுறேன்

பேசுகையில்

-

பேசையில்

பேசுங்கள்

-

பேசுங்கோ

பேர்

-

பேரு

பொக்கிஷம்

-

பொக்கிசம்

பொங்கல்

-

பொங்கலு

பொசுக்கவில்லை

-

பொசுக்கலை

பொல்லாதவர்கள்

-

பொல்லாதவங்க

பொழிந்து

-

பொழிஞ்சு

பொறுக்கவில்லை

-

பொறுக்கலை

பொறுக்கிறது

-

பொறுக்குது

பொறுத்தவனடி

-

பொறுத்தவண்டி

பொறுத்துக்கொள்

-

பொறுத்துக்கோ

பொன்

-

பொன்னு

பொன்னென்றாலும்

-

பொன்னுண்ணாலும்

போகலாமடா

-

போகலாம்டா

போகவில்லை

-

போகலை

போக வேண்டுமடி

-

போகணுண்டி

போக வேண்டுமென்றால்

-

போகணுண்ணா

போகிற

-

போற

போகிறதற்கு

-

போறத்துக்கு, போறதுக்கு

போகிறது

-

போகுது, போறது

போகிறவன்

-

போறவன்

போகிறாப்போலே

-

போறாப்பலே

போகிறாய்

-

போறாய், போறே

போகிறாயா

-

போறியா, போறையா

போகிறார்

-

போறா, போறாரு

போகிறார்கள்

-

போகிறாங்க, போறாங்கள்

போகிறாங்களடி

-

போறாங்கடி

போகிறான்

-

போறான்

போகிறானடி

-

போறாண்டி, போறானடி

போகிறேனடி

-

போறேண்டி

போகுமென்று

-

போகுமுன்னு

போங்கள்

-

போங்க, போங்கோ

போட்டவர்கள்

-

போட்டவங்கள்

போட்டார்

-

போட்டாரு

போட்டார்கள்

-

போட்டாங்கள்