New Page 1
வழக்கில் சிதைவு - இலக்கியம் |
113 |
போட்டுக்கொண்டு |
- |
போட்டுக்கிட்டு |
போட்டுக்கொள் |
- |
போட்டுக்கோ |
போட்டுக்கொள்ள வேண்டும் |
- |
போட்டுக்கிடணும்
|
போட்டுவிட்டால் |
- |
போட்டுட்டால் |
போட வேண்டும் |
- |
போடணும் |
போடாவென்று |
- |
போடான்னு |
போடுகிறது |
- |
போடுது |
போடுகிறார் |
- |
போடுறார் |
போடுகிறானடி |
- |
போடுறாண்டி |
போடுங்களடி |
- |
போடுங்கடி |
போடுவேனடி |
- |
போடுவேண்டி |
போய் |
- |
போயி |
போய்விட்டது |
- |
போயிடுச்சு |
போய்விட்டார் |
- |
போயிட்டார் |
போய்விட்டாலும் |
- |
போயிட்டாலும் |
போய்விட்டேன் |
- |
போயிட்டேன் |
போய்விடடா |
- |
போயிரடா |
போய்விடு |
- |
போயிடு |
போய் விடுவாய் |
- |
போயிடுவே |
போய் விடுவோம் |
- |
போயிடுவோம் |
போயன்மார்
|
- |
போயன்மாரு |
போயிற்று |
- |
போச்சு, போச்சுது |
போர்த்து |
- |
போத்து |
போர்த்துக்கொண்டு |
- |
போர்த்திக்கிட்டு |
போவாய் |
- |
போவே |
போவார்கள்
|
- |
போவாங்க, போவாஙகள் |
போவேன் என்றால் |
- |
போவேண்ணா |
போனாய் |
- |
போனே |
போனாயோ |
- |
போனையோ |
மகளென்று |
- |
மகள்னு, மகளுன்னு |
மகனடி |
- |
மகண்டி |
மங்குகிறது |
- |
மங்குது |
மஞ்சள்கண் |
- |
மஞ்சக்கண்ணு |
மடக்கினார்
|
- |
மடக்கினாரு |
மடக்குங்களடி
|
- |
மடக்குங்கடி |
மடமடவென்று |
- |
மடமடன்னு |
மண் |
- |
மண்ணு |
மண்வெட்டி |
- |
மம்முட்டி |
மணக்கிறது |
- |
மணக்குது |
மணல் |
- |
மணலு |
மதிப்பார்கள்
|
- |
மதிப்பாங்கள் |
மந்த்ரம் |
- |
மந்தரம் |
மயக்காதேயடி |
- |
மயக்காதேடி |
மயக்குகிறது |
- |
மயக்குது |
மயங்கவில்லை |
- |
மயங்கலை |
மயங்கினார்கள் |
- |
மயங்கினாங்க |
மயங்குகிறது |
- |
மயங்குது |
மயங்குகிறேன் |
- |
மயங்குறேன் |
மயிர் |
- |
மயிரு |
மருக்கொழுந்து |
- |
மருக்கொளுந்து |
மருமகள் |
- |
மருமக |
மல் |
- |
மல்லு |
மற்றவர்கள் |
- |
மத்தவங்க |
மறக்கவடித்தாள் |
- |
மறக்கடிச்சாள் |
மறக்கவில்லை |
- |
மறக்கலை |
மறக்காவிட்டால் |
- |
மறக்காட்டி |
மறந்தீர்களென்றால்
|
- |
மறந்தீங்கன்னா |
மறந்துவிட்டாய் |
- |
மறந்திட்டை |
மறந்துவிட்டாயா |
- |
மறந்துட்டியா |
மறந்துவிட்டார் |
- |
மறந்துட்டார் |
மறித்து |
- |
மறிச்சு |
மறைத்த |
- |
மறைச்ச |
மறைந்து |
- |
மறைஞ்சு |
மறைந்துவிட்டான் |
- |
மறைஞ்சிட்டான் |
மறையவில்லை |
- |
மறையலை |
மன்னிக்கவேண்டும் |
- |
மன்னிக்கணும் |
மன்னித்துவிட்டால் |
- |
மன்னிச்சிட்டால் |
மனிதர் |
- |
மனிசர் |
மா |
- |
மாவு |
மாட்டிக்கொண்டு |
- |
மாட்டிக்கிட்டு |
மாட்டேனென்னுவார் |
- |
மாட்டேன்ணுவார் |
மாதாவென்று |
- |
மாதாண்ணு |
மாமாவென்று |
- |
மாமாண்ணு |
மாமியார் |
- |
மாமியா |
மாய்ந்து |
- |
மாஞ்சு |
மார்பு |
- |
மார் |
மாள வேண்டுமென்று |
- |
மாளணு முண்ணு |
மாற்றி |
- |
மாத்தி |
மாற்றினாள் |
- |
மாத்தினாள், மாத்துனா |
மாற்று |
- |
மாத்து |
மாறிவிட்டது |
- |
மாறிருச்சு |
மிஞ்சினக்கால் |
- |
மிஞ்சினாக்க |
மிஞ்சுகிறது |
- |
மிஞ்சுது |
மிட்டாய் |
- |
முட்டாயி |
மிதிக்கிறது |
- |
மிதிக்குது |
மிதித்தால் |
- |
மிதிச்சால் |
மிளகாய் |
- |
முளகாய், மொளகாய் |
மின்னுகிறது |
- |
மின்னுது |
மினுமினுவென்ன |
- |
மினுமினுங்க |
|
|
|