ம
மினுமினுக்கிறது |
- |
மினுமினுக்குது |
மீன் |
- |
மீனு |
முக்கால் |
- |
முக்கா |
முக்கியமடா |
- |
முக்கியண்டா
|
முடிக்காவிட்டால் |
- |
முடிக்காக்கட்டி |
முடித்தார் |
- |
முடிச்சார் |
முடித்துவிடுவேன் |
- |
முடிச்சிடுவேன் |
முடித்தேன் |
- |
முடிச்சேன் |
முடிந்த |
- |
முடிஞ்ச |
முடிந்திருப்பான் |
- |
முடிஞ்சிருப்பான் |
முடிந்துகொண்டு |
- |
முடிச்சுக்கிட்டு |
முடிந்துகொள் |
- |
முடிஞ்சுக்கோ |
முடியவில்லை |
- |
முடியலை |
முணுமுணுவென்று |
- |
முணுமுணுன்னு |
முதலியார் |
- |
முதலியாரு |
முழங்குகிறது |
- |
முழங்குது |
முள் |
- |
முள்ளு |
முளைக்கவில்லை |
- |
முளைக்கலை |
முளைத்தவன்
|
- |
முளைச்சவன் |
முளைத்து |
- |
முளைச்சு |
முன்றானை |
- |
முந்தாணி |
மூடடி |
- |
மூடுடி |
மூத்த அண்ணன் |
- |
மூத்தண்ணன் |
மூன்று |
- |
மூணு |
மெடல் |
- |
மெடலு |
மெயில் |
- |
மெயிலு |
மெல்ல |
- |
மெள்ள, மொள்ள |
மெல்லிது |
- |
மெல்லிசு |
மெழுகவேண்டுமடி |
- |
மெழுகணுண்டி |
மேடென்று |
- |
மேடுண்ணு |
மேய்கிறது |
- |
மேயுது
|
மேய்த்தவன்
|
- |
மேய்ச்சவன் |
மேய்த்து |
- |
மேச்சு |
மேய்ந்த |
- |
மேய்ஞ்ச |
மேரி
|
- |
மரி |
மேல் |
- |
மேலு |
மேளம் |
- |
மோளம் |
மை |
- |
மையி |
மைத்துனன் |
- |
மச்சான், மச்சினன்
|
மைத்துனன்மார் |
- |
மச்சான்மாரு |
மொரமொரவென்று
|
- |
மொரமொரண்ணு |
மோட்டார்
|
- |
மோட்டாரு |
மோதுகிறாய்
|
- |
மோதுறாய் |
மோர் |
- |
மோரு |
யமன் |
- |
எமன், ஏமன்
|
யார் |
- |
யாரு |
யாரென்று |
- |
யாருண்ணு |
ரங்கூன் |
- |
ரங்கோன் |
ரப்பர் |
- |
ரப்பரு |
ரிக்ஷா |
- |
ரிக்சா |
ரூபாய் |
- |
ரூபா, ரூபாயி, ரூவா, ரூவாய் |
ரெயில் |
- |
ரெயிலு |
ரைட்டர் |
- |
ரைட்டன் |
ரோட் |
- |
ரோதை |
லக்ஷ்மி |
- |
லச்சுமி, லெச்சுமி |
லக்ஷம் |
- |
லட்சம் |
லாபம் |
- |
லாவம் |
லாஸரஸ் |
- |
லாசரு |
வகிர்ந்துவிடுவேன் |
- |
வகுந்திடுவேன் |
வண்மாரி |
- |
மம்மாரி |
வணக்குவேனடி |
- |
வணக்குவேண்டி |
வதங்கல் |
- |
வதங்க |
வதைக்கிறேனடி |
- |
வதைக்கிறேண்டி |
வந்தவர்கள் |
- |
வந்தவங்கள் |
வந்தவனடி |
- |
வந்தவண்டி |
வந்தார்கள் |
- |
வந்தாங்கள் |
வந்தாயாவாடா |
- |
வந்தாயாடா |
வந்தாயென்றால் |
- |
வந்தியின்னா, வந்தின்னா |
வந்தாயா |
- |
வந்தியா |
வந்தீர்களோ |
- |
வந்தியளோ |
வந்தேனடி |
- |
வந்தேண்டி |
வந்தேனென்றால் |
- |
வந்தேண்ணா |
வந்துகொண்டு |
- |
வந்துக்கிட்டு |
வந்துவிட்டதா |
- |
வந்திருச்சா |
வந்துவிட்டது |
- |
வந்திடுச்சு, வந்திருச்சு |
வந்துவிட்டானடி |
- |
வந்துட்டாண்டி |
வந்துவிடுங்கள் |
- |
வந்திடுங்கள் |
வம்சம் |
- |
வங்கிசம் |
வர்ணித்து |
- |
வர்ணிச்சு |
வரவில்லை |
- |
வரலே, வரலை |
வரவேண்டும் |
- |
வரணும் |
வரிந்துகொண்டு |
- |
வரிஞ்சுக்கிட்டு |
வருகிற |
- |
வர, வாற |
வருகிறது |
- |
வருகுது, வருது, வாறது |
வருகிறதை |
- |
வாறதை |
வருகிறவள் |
- |
வாறவள் |
வருகிறாய் |
- |
வாறே |
வருகிறாயா |
- |
வாறியா |
வருகிறார் |
- |
வாறார், வாறாரு |
வருகிறார்கள் |
- |
வர்றாங்க, வராங்க, வாறாங்க, வாறாங்கள் |
|
|
|