வ
வழக்கில் சிதைவு - இலக்கியம் |
115 |
வருகிறாள் |
- |
வாறாள் |
வருகிறானடி |
- |
வாறாண்டி |
வருகிறேன் |
- |
வாறேன் |
வருகிறேனடி |
- |
வாறேண்டி
|
வருவார் |
- |
வருவாரு |
வருஷம் |
- |
வருசம் |
வரைந்து |
- |
வரைஞ்சு |
வலிக்கிறது |
- |
வலிக்குது |
வலித்துவிட்டதோ |
- |
வலிச்சிருச்சோ |
வழங்கவேண்டும் |
- |
வழங்கணும் |
வளர்க்க |
- |
வளக்க |
வளர்த்தார்கள் |
- |
வளத்தாங்க |
வளர்த்தி |
- |
வளத்தி |
வளர்ந்தவன் |
- |
வளந்தவன் |
வளர்ப்பார்கள் |
- |
வளர்ப்பாங்கள் |
வளருகிறது |
- |
வளருது |
வளைத்து |
- |
வளைச்சு |
வளைந்து |
- |
வளைஞ்சு |
வற்றல் |
- |
வத்தல் |
வாங்கலாமடி |
- |
வாங்கலாண்டி |
வாங்கவில்லை |
- |
வாங்கலை |
வாங்கிப் போட்டேன் |
- |
வாங்கிப்புட்டேன் |
வாங்கினேனடா |
- |
வாங்கினேண்டா |
வாங்குகிறது |
- |
வாங்குது |
வாங்குகிறாள் |
- |
வாங்குறாள் |
வாங்குகையில் |
- |
வாங்கையில் |
வாங்குங்களடி |
- |
வாங்குங்கடி |
வாடவில்லை |
- |
வாடலை |
வாடிவிட்டதே |
- |
வாடிருச்சே |
வாடுகிறது |
- |
வாடுது |
வாய் |
- |
வாயி |
வாருகிறாள் |
- |
வாருறாள் |
வாருங்கள் |
- |
வாங்க |
வாருங்களடி |
- |
வாங்கடி |
வால் |
- |
வாலு |
வாழலாமடி |
- |
வாழலாண்டி |
வாழவில்லை |
- |
வாழலை |
வாழவேண்டுமேயடி |
- |
வாழணுமேடி |
வாள் |
- |
வாளு |
விட்டில் |
- |
விட்டி |
விடவில்லை |
- |
விடலை |
விடாய் |
- |
வெடாயி |
விடியற்காலம் |
- |
விடியக்காலம் |
வியாபாரம் |
- |
வியாவாரம் |
விரட்டவில்லை |
- |
விரட்டலை |
விரைவா |
- |
விரைசா |
வில் |
- |
வில்லு |
விலகிடுமம்மா |
- |
விலகிடும்மா |
விழாதே |
- |
விழுகாதே |
விழாதேயடி |
- |
விழுகாதடி |
விழி |
- |
முழி |
விழிப்பார் |
- |
முழிப்பார் |
விழுகிறது |
- |
விழுகுது |
விழுங்கினேன் |
- |
முழுங்கினேன் |
விழும் |
- |
விழுகும் |
விளங்குகிறது |
- |
விளங்குது |
விளைந்து |
- |
விளைஞ்சு |
விளைந்துவிட்டது |
- |
விளைஞ்சிருச்சு |
விளையாடவில்லை |
- |
விளையாடலை |
விளையாடுகையில் |
- |
விளையாடையில் |
விற்கவில்லையா |
- |
விற்கலையா |
விற்கிறது |
- |
விக்குது |
விற்றதென்றால் |
- |
வித்துச்சுண்ணா |
விற்றுவிட்டாலும் |
- |
வித்துட்டாலும் |
விறகு |
- |
வெறகு |
வீசாதேயடி |
- |
வீசாதடி |
வீசிக்கொண்டு |
- |
வீசிக்கிட்டு |
வீசிடுமடா |
- |
வீசிடுண்டா |
வீசுகிறது |
- |
வீசுது |
வீசுகிறாய் |
- |
வீசுறாய் |
வீசுகையில் |
- |
வீசையில் |
வீசுங்களம்மா |
- |
வீசுங்கம்மா |
வீடென்று |
- |
வீடுண்ணு |
வெட்கம் |
- |
வெக்கம் |
வெட்டிவிடுவேன் |
- |
வெட்டிடுவேன் |
வெட்டுகையில் |
- |
வெட்டையில் |
வெடித்துவிட்டது |
- |
வெடிச்சிருச்சு |
வெந்நீர் |
- |
வெந்நீரு |
வெயில் |
- |
வெய்யில் |
வெருண்டு |
- |
மிரண்டு |
வேகிறது |
- |
வேகுது |
வேண்டாம் |
- |
வாணாம், வேணாம் |
வேண்டாமென்று |
- |
வேணாமிண்ணு |
வேண்டா மென்னுவார் |
- |
வோணா முன்னுவார் |
வேண்டும |
- |
வேணும் |
வேண்டுமா வென்றால் |
- |
வேணுமாண்ணா |
வேண்டுமென்றால் |
- |
வேணுமுன்னா |
வேண்டுமென்று |
- |
வேணுண்ணு, வேணும்னு, வேணுமின்னு |
வேர் |
- |
வேரு |
வேலையென்று |
- |
வேலையென்னு |
வேளாண்மை |
- |
வெள்ளாமை |
|
|
|