New Page 1

116

ஆராய்ச்சி உரை

வேஷ்டி

-

வேட்டி

வேஷம்

-

வேசம்

வைக்கவேண்டும்

-

வைக்கணும்   

வைக்காதேயடி

-

வைக்காதேடி

வைக்கிறானடி

-

வைக்கிறாண்டி  

வைத்த

-

வச்ச

வைத்தார்கள்

-

வச்சான்கள்   

வைத்தார்களா

-

வச்சாங்களா

வைத்தால்

-

வைச்சா

வைத்தான்

-

வச்சான்

வைத்து

-

வச்சு, வைச்சு

வைத்துக்கொண்டு

-

வச்சுக்கிட்டு

வைத்துக்கொள்

-

வச்சுக்கோ

வைத்தேனடா

-

வச்சேண்டா

ஜ்வலிக்கிறது

-

ஜொலிக்குது

ஜகம்

-

செகம்

ஜனம்

-

சனம்

ஜன்மம்

-

சென்மம்

ஜீஸஸ்

-

சேசு

ஜெயில்

-

ஜெயிலு

ஷாப்

-

சாப்பு

ஸ்டேஷன்

-

டேசன்

ஹார்பர்

-

ஆர்பரு

ஹாஜர்

-

ஆஜர்

ஹெட்

-

ஏட்டு

க்ஷணம்

-

சணம்

க்ஷவரம

-

சவரம்

க்ஷேமம்

-

சேமம்

26. உவமைகள்

இலக்கியங்களில் உவமைகள் பல பல வரும.்
நாடோடி இலக்கியங்களில் சில அரிய உவமைகள் வரும்.

ஆற்றுக்கு அல்லிமுடி

237

  - காளி முடி

237

   தலை முடி

237

  - பாம்பு

103

   வீமன் முடி

2371

கட்டிடத்துக்கு இரும்பு

30

கண்ணழகுக்குக் கண்ணகி

298

கணவனுக்கு உயிர்

205

கத்திரிப் பூவுக்குக் காசு

283

கழுத்தழகுக்கு ரதி

298

காதலனுக்குத் தோள்

92

  - மருக்கொழுந்து

70

  - முத்துச்சரம்

16

  - வாழையிளங்குருத்து

70

காதலிக்கு அன்னம்

64

  - ஏலம்

17

கண்

61

  - கண்மணி

52

  - கிராம்பு

17

  - கிளி

19

  - குயில்

27

  - சந்தனம்

17

  - சர்க்கரை

69

  - செங்கரும்பு

69

  - திரவியம்

64

  - தேன்

64

  - நாவற் பழம்

17

  - மயில்

18

  - மரகதம்

64

  - மாங்கனி

82

  - மான்

64

  - மின்மினி

21

  - ரத்தினம்

37

  - வண்டு

9

கிழவனுக்குச் சுக்கான்கல் சரளை

25

  - பழம்

303

குழந்தைக்கு ஆவாரம்பூ

259

  - குயில்

224

  - வண்டு

224

கூந்தல் முடிச்சுக்குத் தூக்கணங் குருவிக்கூடு

27

கூந்தலுக்கு ஆலம்விழுது

7, 27, 222

  - வாழை

12

கொங்காணிக்குக் குரங்கு

168

சாலைக்கு ஆலம் விழுது

23

தண்ணீருக்குத் தெய்வம்

240

  - முத்து

5

துயரத்துக்கு ஆறு

280

தென்னம்பிள்ளைக்குப் பிள்ளை

243

நடைக்கு அன்னம்

143

பசு

51

  - மயில்

242

நரை மயிருக்குப் பஞ்சு

302

நல்ல ஊருக்குச் சிவலோகம்

100

தேவலோகம்

100

நல்ல பெண்ணுக்குக் காராம்பசு

208

நெஞ்சுக்குப் பகல்

166

பல்லுக் காவிக்கு வயிரம்

12

பாதைக்கு ஆலமரம்

23

பாலத்துக்குத் தொட்டில்

239

மரத்துக்கு மலை

9

மனத்துக்குக் கல்

78

  - பாம்பு

9

மூக்குக்கு ஊசி

100

மோட்டார் வண்டிக்குக் கடவுள்

26

___________________________________________________
    1. இலக்கியங்களிற் காணப் பெறாதவை.