அக

பழக்க வழக்கங்கள்

71

அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல்

51

அட்டகாசம் செய்தல்

63

அட்டை கடித்தல்

220

அட்வான்ஸ் கொடுத்தல்

105

அடிபணிந்து நிற்றல்

189

அடிமேல் அடிவைத்து நடத்தல்

303

அடுப்பு மூட்டுதல் 

225

அண்டாவில் சோறு ஆக்குதல்

25

அண்ணன் தம்பி கோடி போடுதல்,

2791

அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை

207

அத்தை குழந்தைக்குப் பேர்இடல்

263

அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல்

59

அந்தரடித்தல்

190

அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல்,

177

அந்நியரையும் அடுத்தவரையும்

123

ஆதரித்தல்

207

அம்பு வைத்து எய்தல

281

அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல்

292

அரசனுக்குச் சாமரம் வீசுதல

6

அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல், 11-கடன் வாங்கிச் சமைத்தல்,

22

அரிவாள் சொல்லி அடித்தல்

21

அரிவாளை இடுப்பில் வைத்தல்

226

அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல்

281

அருமை குலைத்தல் 

63

அலங்கன் ஆளைத் தேடுதல்

149

அழகுக்குக் கொண்டை போடுதல்

3

அழுத கண்ணைத் துடைத்தல்

235

அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல்

164

-புரி முறுக்கல்

164

அன்னநடை நடத்தல்

143

ஆகாசத்தில் வீசுதல்

305

ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல்

300

ஆகாயக் கப்பலில் ஏறுதல்

73

ஆசை வைத்து மோசம் போதல்

177

ஆட்டம் நின்று ஓட்டமாதல்

335

ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல்

162

ஆட்டைப்போல் உரித்தல

297

ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல்

70

ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல்

205

ஆடிப்பாடிப் போதல்

220

ஆடிமாசம் அடிவைக்கக கூடாது்

161

ஆடு கருவேலங்காயைத் தின்னுதல்

17

ஆடைக்குக் கஞ்சி போடுதல்

16

ஆண்டவனைக் கும்பிடுதல்

206

ஆண்டி வேஷம் போடுதல்

306

ஆணம் காய்ச்சுதல்

225

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல்

52

ஆமை அருட்டப் பார்த்தல்

168

ஆரஞ்சித்தோல் பொறுக்குதல்

123

ஆராய்ச்சிமணி அடித்தல்

222

ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல்

142

ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல்

125

ஆளோசை கேட்டு வருதல்

286

ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல்

239

ஆற்று மணலில் ஊற்றெடுத்தல்

290

ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல்

198

-தோட்டம் வைத்தல்

244

ஆனைமேலே அம்பாரி வைத்தல்

51

ஆனையை அகழி வெட்டி அடக்குதல்

342

இஞ்சி முற்றித் தோப்பாதல்

280

இடுப்பை ஒடித்தல்

88

இணக்கமாப் போதல்

211

இரவில், காட்டில் புலி அலைதல்

74

- காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல்

247

இராச் சம்பளம் தருதல்

163

இரும்படித்தல்

29

இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல்

29

இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல்

230

___________________________________________________    
    1. இவை அருமையாகச் சமுதாயத்தில்
காணுபவை.