ம
மதுரை |
மயிலாடி |
மானாமதுரை |
மூக்குப்பேரி |
மூணூரு |
மெட்ராஸ் |
யமுனைக்கரை |
ரங்கூன்
|
ராமேசுவரம் |
வங்காளம் |
வடமதுரை |
வண்ணாரப்பேட்டை |
வந்தவாசி |
வாணியம்பாடி |
வாழையடி |
வீராம் பட்டினம் |
வேலூர் |
வேளாங்கண்ணி |
வைகையாறு |
சொல் உலகம்
இனிச் சொல் உலக
வழக்காறுகளைப் பார்ப்போம். அருஞ்சொற்கள், ஆங்கிலச் சொற்கள், பிறமொழிச் சொற்கள்
ஆகியவை இப் பாடல்களில் அங்கங்கே வந்துள்ளன.
14. அருஞ்சொற்கள்
இலக்கியங்களில் காணப்
பெறாத பல சொற்களை நாடோடிப் பாடல்களிலே காணுகிறோம்.
அத்தாசமா |
- |
அநாயாசமாக |
அதைப்பு |
- |
கர்வம் |
அந்தா |
- |
அதோ
|
அப்புதல் |
- |
பற்றிக் கொள்ளுதல் |
அம்மணி |
- |
அம்மா
|
அரிசித்தரி |
- |
அரிச்சுவடி |
அருப்பம் |
- |
மீசை |
அலங்கன் |
- |
தொழிலாளர் தலைவன் |
அலங்கி |
- |
தொழிலாளர் தலைவி |
அலசடிபடுதல் |
- |
அலுத்துப்போதல் |
அலமலத்தல் |
- |
கலங்குதல் |
அலாக்காய் |
- |
தனியே |
அலுப்பு |
- |
இளைப்பு |
ஆணம் |
- |
குழம்பு |
இடும்பு |
- |
குறும்பு |
இனாம் |
- |
பரிசு |
ஈங்குசம் |
- |
இழிவு |
உலுப்புதல் |
- |
அசைத்தல் |
எசலுப்பு |
- |
(?) |
எட்டாள தேசம் |
- |
எட்டுத் திசையிலும் உள்ள நாடுகள் |
ஒத்தாசை |
- |
உதவி |
ஒய்யாரம் |
- |
மகிழ்ச்சி
|
கம்மால் |
- |
ஏமாற்றுதல் |
கமலை |
- |
கயிலை |
கரும்புதல் |
- |
கறித்தல் |
கில்லேடி |
- |
குற்றம் செய்தவன் |
குத்தகை |
|
|
கும்பல் |
- |
கூட்டம் |
கும்மாங்குத்து |
|
|
கும்மாளம் |
- |
பெருமகழ்ச்சி |
குலுமை |
|
|
கோளாறு |
- |
தந்திரம் |
சக்காந்தம் |
- |
பரிகாசம் |
சம்பளம் |
|
|
சரி |
|
|
சவட்டுதல் |
- |
வாட்டுதல் |
சன்னுதல் |
|
|
சிம்பி |
|
|
சில்வண்டிச் செலவு |
- |
சில்லறைச் செலவு |
சூட்டிக்கை |
- |
சுறுசுறுப்பு |
செந்தலைப் புலி |
- |
போலீஸ்காரன் |
செந்தலையன |
- |
போலீஸ்காரன் |
தடிப்பம் |
- |
பருமை |
தளுக்கு |
|
|
|