90

ஆராய்ச்சி உரை

தாராளம்

-

அளவுக்கு மிஞ்சியது

துவக்கம்

-

தொடக்கம்

தொங்கோட்டம்   

 

 

தோது

-

வழி

நங்கு

-

பரிகாசம்

நடை

-

இடைகழி

நயனம்

-

நயம்   

நீராகாரம்

-

சோற்றுத் தண்ணீர்

பசந்து

-

இனிமை

பதனம்

-

பாதுகாப்பு

பம்முதல்

-

ஒளித்தல்

பயில்வான்

 

 

பொட்டணம்

 

 

பொடி

-

வெயிற் சூடு

பொல்லாப்பு

-

பழி

போக்கிரித்தனம்

 

 

போதைத் தண்ணீர்

-

கள்

மதியம்

-

நண்பகல் 

மம்மாரியா

-

மிகுதியாக

மன்னித்தல்

-

பொறுத்தல்

மிச்சம்

-

அதிகம்

மின்னிட்டாம்பூச்சி

-

மின்மினி

மினுக்கட்டாம்பூச்சி

-

மின்மினி

முங்குதல்

-

முழுகுதல்

முட்டி

-

முழங்கால்

மூஞ்சி

-

முகம்

மோடி பண்ணுதல்

-

ஊடுதல்

ராங்கி

-

கர்வம்

ராத்தல்

-

எடையளவு

லாடம்

-

குதிரைக்காலில் சேர்ப்பது

வள்ளல்

-

இயல்பு

வாடிக்கை

-

வழக்கம்

வேடிக்கை

-

விநோதம்

15. ஆங்கிலச் சொற்கள்

    ஆங்கில அரசாட்சி இந்த நாட்டுக்கு வந்தது முதல் ஆங்கில மொழியும் இங்கே வந்துவிட்டது. மேல் நாட்டிலிருந்து வந்த பண்டங்களுக்குரிய ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் போலவே இணைந்துவிட்டன. வேறு ஆங்கிலச் சொற்களும் பேச்சிலும் நாடோடிப் பாடல்களிலும் புகுந்துகொண்டன.

அட்வான்ஸு (Advance)

அல்லோ1 (Hullo)

ஆர்பர் (Harbour)

ஆரஞ்சு (Orange)

ஆல் (Hall)

ஆஸ்பத்திரி (Hospital)     

இங்கிலீஷ் (English)   

இன்ஸ்பெக்டர் (Inspector)

உசுல் (Whisle)

உஸ்கி (Whisky)

ஏட்டு (Head)

கலர் (Colour)

கார் (Car)

கிளாசு (Glass)

கேட் (Gate)

கேடி (K. D.)

கோட்டு (Coat)

கோப்பை (Cup)

கோர்ட் (Court)

சப் இன்ஸ்பெக்ட்டர் (sub Inspector)

சப் மாஜிஸ்டிரேட் கோர்ட் (Sub Magistrate court)

சீக்கு (Sick)

செக்கு (Cheque)

சேர்மன் (Chairman)

சைக்கிள் (Cycle)

சைட் (Sight)

சைஸ் (Size)

சோடா (Soda)

டாக்டர் (Doctor)

டிராம் (Tram)

டெலிபோன் (Telephone)

டேசன் (Station)

நம்பர் (Number)

நைட் (Night)

_________________________________
    1. இவை உருவு திரிந்தவை.