New Page 1
|
நோட் (Note) |
|
பப்பர மிட்டாய் (Peppermint) |
|
பப்ளிக் ரோடு (Public Road)
|
|
பம்பாய்ச் சோப்பு (Bombay
Soap) |
|
பம்புக் குழாய் (Pump)
|
|
பயாஸ்கோப்பு (Bioscope)
|
|
பவுன் (Pound)
|
|
பஜார் ரோட் (Bazaar Road) |
|
பிக்காசு (Pickaxe)
|
|
பிராந்திசாப் (Brandy Shop)
|
|
பிளாஸ்திரி (Plaster) |
|
பிளேட் (Plate)
|
|
பீட்டு (Beat) |
|
பீட் நோட்டு (Beat Note) |
|
பீஸ் (Piece) |
|
பென்ஸில் (Pencil) |
|
போட் (Boat) |
|
போலீஸ் (Police)
|
|
மார்க்கட் (Market) |
|
மிசிமிசி (Missie) |
|
மெடல் (Medal) |
|
மெயில் (Mail) |
|
மேஸ்திரி (Maistry) |
|
மோட்டார் (Motor) |
|
ரப்பர் (Rubber) |
|
ரிக்ஷா (Riksha) |
|
ரெயில் (Rail) |
|
ரைட்டர் (Writer) |
|
ரோடு (Road) |
|
ரோதை (Road) |
|
ரோந்து (Round) |
|
ரோஸ்ட் (Roast) |
|
ரௌடி (Rowdy) |
|
லாரி (Lorry) |
|
லீவு (Leave) |
|
லேடி (Lady) |
|
லைட் (Light) |
|
ஜம்பர் (Jumper) |
|
ஜின்னு (Jin) |
|
ஜெயில் (Jail) |
16.
பிறமொழிச்
சொற்கள்
|
அமல் |
|
அமுல் |
|
ஆஜர் |
|
உருமால் |
|
உஸ்தாதி |
|
கச்சேரி |
|
குசால் |
|
குஸ்திக்காரன் |
|
கொத்தவால் |
|
சர்க்கார் |
|
சிப்பாய் |
|
சட்கா |
|
பந்தோபஸ்து |
|
முஸ்தீப்பு |
|
ஜம்பம் |
|
ஜல்தி |
|
ஜவுளி |
|
ஜாகை |
|
ஜிலுப்பா |
|
ஜோக்கு |
|
ஜோட்டி |
|
ஜோடி |
|
ஜோப்பு |
|
ஜோபி |
|
ஜோர் |
17. இணைந்து வரும்
சொற்கள்
சில வகையான
சொற்கள் இரண்டிரண்டாகச் சேர்ந்து வருவதைப் பேச்சு வழக்கிலே பார்க்கிறோம். அப்படி வரும்
இரட்டைகளில் (1) அக்காள் தங்கச்சி, அடிதடி என்பவைபோல இரண்டு சொற்களுக்கும் வெவ்வேறு
பொருள் இருப்பன ஒருவகை. (2) கண்டதுண்டம் தப்புத்தவறு என்பனபோல ஒரே பொருளில் வருவன
|