ஒ
ஒருவகை. (3)ஆசாரம் பாசாரம்,
கிழடு கட்டை என்பன போல முதல் சொல்லுக்கு மாத்திரம் பொருள் இருப்பன ஒருவகை. (4) அக்கம்
பக்கம், எக்குத் தப்பு, கன்னங் கறேல் என்பனபோல இரண்டாவது சொல்லுக்கு மட்டும் பொருள்
இருப்பன ஒருவகை.
அக்கம் பக்கம் |
அக்காள் தங்கச்சி |
அடாபுடா |
அடிதடி |
அண்ணன் தம்பி
|
அரிசி பருப்பு |
அவல் கடலை |
ஆசாரம் பாசாரம் |
ஆசாரி பூசாரி |
ஆட்டம் பாட்டம்
|
ஆடு மாடு |
ஆண் பெண் |
ஆறு குளம் |
இட்டலி தோசை |
ஈ எறும்பு |
உற்றார் உறமுறையார் |
உற்றார் பெற்றார் |
ஊர் உலகம் |
ஊர் பேர் |
எக்குத் தப்பு |
எடுப்பு முறுக்கு |
ஏடு எழுத்து |
ஏழை பரதேசி
|
ஏழை பாழை |
கண்டதுண்டம்
|
கம்மான் செம்மான் |
கரடி புலி |
கள்ளங் கபடம் |
கன்னங் கறேல் |
கன்னாரே பின்னாரே |
காக்கை குருவி |
காசு பணம் |
காடு கரை |
காடு மலை |
காடு மேடு |
காமா சோமா |
காய் கறி |
காய்ச்சல் குளிர்
|
காலை மாலை |
கிழடு
கட்டை |
கிளி புளி |
கூடை முறம் |
கூன் குருடு |
கை கால் |
கொட்டு முழக்கம் |
கொட்டு மேளம் |
கொத்து கெத்து |
கொள்வினை கொடுப்பினை |
கோட்டை கொத்தளம் |
கோயில் குளம் |
கோள் குண்டுணி |
சட்டி பானை |
சண்டைசாடி |
சந்தனம் குங்குமம் |
சந்து பொந்து |
சளுக்குப் புளுக்கென்று |
சாதி சனம் |
சாப்பாடு கூப்பாடு |
சின்ன பின்னம் |
சுற்று முற்றும் |
சுதி மதி |
சூடம் சாம்பிராணி |
சேமலாபம் |
சொத்து சுகம் |
தட்டு முட்டு |
தண்டு முண்டு |
தப்புத் தவறு |
தப்புத் துப்பு |
தாசி வேசி |
தாடி மீசை |
தாய் தகப்பன் |
தாய் பிள்ளை |
தான தருமம் |
திட்ட வட்டம் |
திண்டு முண்டு |
துணி மணி |
தேங்காய் பழம் |
நாய் நரி |
நாள் கிழமை |
நாள் நட்சத்திரம் |
நெல் புல் |
நொண்டி
சண்டி |
|