|
ஊதவந
ஊதவந்த நாதசுரம் -
ஏலேலக்குயிலேலல்லோ
ஊரைவிட்டுத் தாண்டலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
8
அடிக்கவந்த மேளகாரன் -
ஏலேலக்குயிலேலல்லோ
ஆற்றங்கரையைத் தாண்டலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
9
பந்தல்நல்லாப் பிரிக்கலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
பாதிமணம் கொள்ளலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
10
பணியாரம் சுட்டசட்டி -
ஏலேலக்குயிலேலல்லோ
பாதிமணம் கொள்ளலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
11
ஆறுகாசுக்குச் சேவல்வாங்கி
-
ஏலேலக்குயிலேலல்லோ
அதுக்குரொம்பக் காரம்வச்சு
-
ஏலேலக்குயிலேலல்லோ
12
கொத்தமல்லி பத்தலேண்ணு
-
ஏலேலக்குயிலேலல்லோ
கூவுதம்மா என்சேவல்
-
ஏலேலக்குயிலேலல்லோ
13
கல்லாலே ராணிவீடு -
ஏலேலக்குயிலேலல்லோ
கருங்கல்லாலே
ராசாவீடு -
ஏலேலக்குயிலேலல்லோ
14
செங்கல்லாலே சேர்மன்வீடு
-
ஏலேலக்குயிலேலல்லோ
மண்கல்லாலே மாட்டுக்கொட்டம்
-
ஏலேலக்குயிலேலல்லோ
15
ஆரஞ்சுத் தோல்பொறுக்கி
-
ஏலேலக்குயிலேலல்லோ
ஆறுலட்சம் தேருகட்டி -
ஏலக்குயிலேலல்லோ
16
|