|
ஏர
ஏரிக் கரையோரம் -
ஏலேலக்குயிலேலல்லோ
எனக்கேத்த நல்லபையன்
-
ஏலேலக்குயிலேலல்லோ
25
ஓடி மடக்குங்கடி - ஏலேலக்குயிலேலல்லோ
ஒருரூவாய் தட்டிடலாம்
-
ஏலேலக்குயிலேலல்லோ
26
ஒருகப்பல் ஓடிவர - ஏலேலக்குயிலேலல்லோ
ஒருகப்பலை அலையடிக்க
-
ஏலேலக்குயிலேலல்லோ
27
கப்பல்வந்து கரைசேர -
ஏலேலக்குயிலேலல்லோ
கல்லாலேதான் மண்டபமாம்
-
ஏலேலக்குயிலேலல்லோ
28
வில்லாலேதான் மண்டபமாம்
-
ஏலேலக்குயிலேலல்லோ
வீதிப்புறம் சந்நிதியாம்
-
ஏலேலக்குயிலேலல்லோ
29
கப்பல்வந்து நிற்கையிலே
- ஏலேலக்குயிலேலல்லோ
கடவுளைத் தொழுதாங்கடி
-
ஏலேலக்குயிலேலல்லோ
30
ஒருகட்டு மூங்கில்வெட்டி -
ஏலேலக்குயிலேலல்லோ
ஒருசாளை இறக்கினேண்டி
-
ஏலேலக்குயிலேலல்லோ
31
ஆவாரம் பூவினாலே -
ஏலேலக்குயிலேலல்லோ
தாவாரம் இறக்கச்சொன்னேன்
-
ஏலேலக்குயிலேலல்லோ
32
________
துரைமகன் வருகை*
வருதடி வருதடி - ஏலங்கிடி லேலோ
வண்டியெல்லாம் வருதடி
- ஏலங்கிடி லேலோ
1
____________________________________________________
* சுண்ணாம்பு
குத்தும் பாட்டு.
|