|
ஒண
ஒண்ணொண்ணா வருதடி -
ஏலங்கிடி லேலோ
ஓட்டம்ஓட்டமா வருதுடி
- ஏலங்கிடி லேலோ
2
மடமடண்ணு வருதடி - ஏலங்கிடி
லேலோ
கிடுகிடுண்ணு வருதடி -
ஏலங்கிடி லேலோ
3
தடதடண்ணு வருதடி - ஏலங்கிடி
லேலோ
சடசடண்ணு வருதடி -
ஏலங்கிடி லேலோ
4
திடுதிடுண்ணு வருதடி - ஏலங்கிடி
லேலோ
புடுபுடுண்ணு வருதடி - ஏலங்கிடி லேலோ
5
கடகடண்ணு வருதடி - ஏலங்கிடி
லேலோ
கலகலண்ணு வருதடி -
ஏலங்கிடி லேலோ
6
படபடண்ணு வருதடி - ஏலங்கிடி
லேலோ
பலேபலேண்ணு வருதடி -
ஏலங்கிடி லேலோ
7
மட்டக்குதிரை மாட்டிக்கிட்டு
- ஏலங்கிடி லேலோ
மாஞ்சுமாஞ்சு வருதடி - ஏலங்கிடி லேலோ
8
குட்டைக்குதிரை குதிச்சுகிட்டு
- ஏலங்கிடி லேலோ
கூடிக்கூடி வருதடி - ஏலங்கிடி
லேலோ
9
பொட்டைக்குதிரை கனைச்சுக்கிட்டு
- ஏலங்கிடி லேலோ
புதுபுதுண்ணு வருதடி -
ஏலங்கிடி லேலோ
10
தட்டுக்குதிரை தலைதெறிக்க
- ஏலங்கிடி லேலோ
தாண்டித்தாண்டி வருதடி
- ஏலங்கிடி லேலோ
11
ரெட்டைக்குதிரை ரொம்பஜோரா
- ஏலங்கிடி லேலோ
ரெண்டுரெண்டா வருதடி
- ஏலங்கிடி லேலோ
12
மாட்டுவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
சாரட்டுவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
13
பொட்டிவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
கட்டைவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
14
|