அகப
அகப்பட்டுக்கொண்ட திருடன்
செங்காங் கடைத்தெருவு
ரோட்டு - நான்
சென்றேன் தாசிவீடு கேட்டு
கொல்லைப் புறத்தில்கன்னம்
போட்டு
ஏறிக் குதித்தசத்தம் கேட்டு
ஓடிவந் தானொரு ஏட்டு -
முன்னேதள்ளிப்
பின்னாலே ரெண்டுமூணு போட்டு
அழகான சம்மாஸ்திரிட்
கோர்ட்டு - என்னை
அனுப்பினார் ஆறுமாசம்
சீட்டு.
_______
|