வண
வண்ணாரப்பேட்டையில்
கிண்ணாரம்வாசிக்கும்
பண்டாரக் கேசவலே -
என்கூடப்
பாடும் சவ்வாலே -
மரத்திலே
தொங்கும் வௌவாலே.
6
தஞ்சாவூரு கோவிந்தனுக்குத்
தலைமேலே செம்பு - கையிலே
அரைபாணாக் கம்பு -
எதிராளி
பறக்குதே கும்பு.
7
மானாமதுரை மகராஜன்ராத்திரி
ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
சிரிக்குது மூட்டை
வாயெடுத்துப்
படிப்பனே பாட்டை.
8
போட்டாபோட்டிக்கு வந்தவனைப்
பொம்பரம் போலாட்டி
- மெத்தைமேலே
சிங்கக்கொடி நாட்டிச்
- செய்யப்போறேன்
செரியான கோஷ்டி.
9
கள்ளனென்று வெளியேவந்தால்
முகத்திலே கறுப்பு -
நம்கிட்டே
பண்ணாதே முறைப்பு -
தொங்கிப்போகும்
அஞ்சுபலம் துறப்பு.
10
முந்திப்பிந்திப் பேசினையென்றால்
ஏறுவேன் ரெயிலு -
பின்னாலே
வருகுதே மெயிலு -
ஓசையிட்டுக்
கூவுதே குயிலு.
11
________
|