பக்கம் எண் :

ஊச

42

மலையருவி

ஊசிபோட்டுக் குத்தினகாது - தங்கரத்தினமே
        உலக்கைபோட்டு நெம்பினகாது - பொன்னுரத்தினமே
    காசிக்கு நான்போனாலும் - தங்கரத்தினமே
        காதை மறக்கமாட்டேன் - பொன்னுரத்தினமே   
       

26

கருமந் தொலையாது - தங்கரத்தினமே உன்னைக்
        கல்யாணம் செய்யவிட்டால் - பொன்னுரத்தினமே
      

27

. . . . . . . . . . . . . . . . .