ச
சின்னச் சின்னப்
பிள்ளை களுக்குச்
செல்லம் கொடுத்தவளே
- ராசாத்தி
செல்லம் கொடுத்தவளே.
9
பொண்ணென் றாலும் ஆணென்
றாலும்
பொன்னுக் கொடுத்தவளே
- ராசாத்தி
பொன்னுக் கொடுத்தவளே.
10
கண் மணியைப் போல இங்கே
காலங் கழிச்சவளே -
ராசாத்தி
காலங் கழிச்சவளே.
11
கடுமை யான காவல் காரரைக்
கலங்க வச்சவளே -
ராசாத்தி
கலங்க வச்சவளே.
12
பட்டாக் கத்தியும் தோட்டா
வெடியும்
பறக்குது பாரு - ராசாத்தி
பறக்குது பாரு.
13
பளிங்குக் கல்லு மேலே
நடக்கிற
பத்தினிப் பொண்ணே
- ராசாத்தி
பத்தினிப் பொண்ணே.
14
மெத்தை மேலே கொத்த
ளமும்
மினுமி னுக்குதே -
ராசாத்தி
மினுமி னுக்குதே.
15
கோடா கோடி தோழி எல்லாம்
கோட்டைக் குள்ளேயே
- ராசாத்தி
கோட்டைக் குள்ளேயே.
16
வாடா மல்லிகைத் தோட்டத்
திலே
வண்டி பீரங்கி -
ராசாத்தி
வண்டி பீரங்கி.
17
கோட்டைக் குள்ளே டமா
ருண்ணு
குண்டு பீரங்கி -
ராசாத்தி
குண்டு பீரங்கி.
18
|