| | |
11. | தலங்களின் பெயர்களை அடுக்கிச் சொல்லுகிறார் | |
12. | மனு-அவதி, வாய்தா | |
13. | ஊர்ப் பெயரடுக்கு | |
14. | காத்தவராயன் இருப்பிடத்தின் அழகை வருனிக்கிறாள். | |
15. | பழமொழி | |
16. | பரிமளம் தேவலோகத்திலிருந்து வந்தவன் என்று பின்னர் வரும் கதைக்கிணங்க அவன் மாயவேடங் கொண்டதாக இவ்விடத்தில் கூறப்பட்டது. | |
17. | மதுவெடுக்கும் சாதியைச் சார்ந்த பூவாயி வீட்டில் அவனைக் காணலாம் என்று சொன்னான். | |
18. | வரிசையாகப் பழமொழிகளில் பேசுகிறாள். | |
19. | பட்டாவை-வாள் | |
20. | புணரலையோ-புராணக் கதாநாயகர்கள் பல தார மணத்தையும், பலசாதிக் கலப்பு மணத்தையும் தனக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறான். | |
21. | இதே அடி கட்டபொம்மு பாடலில் வருகிறது. | |
22. | இதுபோலவேதான் முத்துப்பட்டன் சக்கிலியப் பெண்கள் பாடலைக் கேட்டு ஆற்றங்கரையருகே அவர்களைப் பார்த்துக் காதல் கொண்டதாக முத்துப்பட்டன் கதை கூறும். | |