| | |
1. | சதுர் முகப் பிரம்மா - இவரை கம்மாளர் வழிபடுவர் | |
2. | நாடுகாவல் போன்ற அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள், தலைப்பாகை, சால்வை, சரப்பளி, கடுக்கன் வல்லவாட்டு முதலியன. | |
3. | உரையும் பாடலுமாக நடிப்பதற்கேற்றபடி எழுதப்பட்டது. இதனை Folk Play என்று கூறலாம். | |
4. | கட்டபொம்மன் பாடலில் “காகம் பறவாது” ‘சிட்டுப் பறக்காது’, என்று பாஞ்சாலங் குறிச்சியின் சிறப்பைக் கூறும் பகுதி இதனோடு ஒப்பு நோக்கத் தக்கது. | |
5. | காத்தவராயன் என்ற கதாநாயகனது இயற்பெயர். | |
6. | சேப்பிளையான் மனைவி | |
7. | பறச்சி பெத்த பிள்ளை - பரிமளம் இவர்களது வளர்ப்புப் பிள்ளை. இவர்கள் அவ்வளவு கீழ் சாதியல்லர். | |
8. | சேப்பிள்ளையான் அதிகார எல்லைகள் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளன. தஞ்சையில் ஒரு பகுதியும் இராமநாதபுரத்தில் ஒரு பகுதியும் இவ்வெல்லையில் உள்ளன. | |
9. | ஊர்கள், ஆட்கள், கப்பல்கள், நாடுகள், மாடுகள், விதைகள் முதலியனவற்றை அடுக்கி அழகாகச் சொல்லும் போக்கு காப்பிய மரபு (Epic Tiadition) அதனை நாட்டுக் கதைப் பாடலிலிருந்துதான் கவிஞர்கள் கூறினார்கள். | |
10. | ஊர்ப் பெயர்களை அடுக்கிக் கூறுதல் | |