முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
காத்தவராயன் கதைப்பாடல்
63
அதிசய மாகப் பூமி
அனைவரும் பிழைக்க வேண்டி
விதியுடன் மாலை தன்னை
விரும்பி யேசிறை யெடுத்து
கதிகளும் பெற்றுக் கொண்டு
கழுதனி லேறி மீண்டு
பதிவுமுண் டாக்கி வைத்த
பரிமள ராயா வாழி
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்