| |
இது உலகமெங்கும்
காணப்படும் நாட்டுப்பாடல்
மரபு. ஹோமர், கம்பன் முதலிய காப்பியக்காரர்கள்
இம் மரபைப் பின்பற்றுவதைக் காணலாம். |
பக்கம் 42 |
| |
|
|
| 34. |
கடுவாயது - வேங்கைப்புலி |
பக்கம் 42 |
| |
|
|
| 35. |
விருகு
- வெருகுப்பூனை. பூனையைவிட சற்றுப்
பெரிய பிராணி. கோழிகளை இரையாக கவர்ந்து
செல்லும் வெருகு இருள் நோக்கியன்ன (அகம் 73) |
பக்கம்
42 |
| |
|
|
| 36. |
உப்பரங்கோட்டை
- உக்கிரன் கோட்டை என்னும்
ஊர் |
பக்கம்
43 |
| |
|
|
| 37.
|
மலையாமல் - திசைக்காமல்
|
பக்கம்
43 |
| |
|
|
| 38. |
அசந்து - அயர்ந்து |
பக்கம்
44 |
| |
|
|
| 39. |
தாலிமடை - தாளப்பூட்டு |
பக்கம்
45 |
| |
|
|
|
40. |
பட்சிப் பறவைகளே
கணவனை பார்த்திட்ட
பேரில்லையா என்பது
முதல் புனுகுப்பூனை வெருகே முன்னே சாடி போற
மானினமே
முடிய கானகத்திலுள்ள மிருகங்கள் பறவைகள்,
மரங்கள்
ஆகியவைகளை நோக்கி இப்பெண்கள் புலம்புவது
போல்
அமைந்துள்ளன. கம்பராமாயணத்திலும் இராவணன்
சீதையைக்
கவர்ந்து செல்லும் போது சீதை இது போல்
மிருகங்களையும்,
பறவைகளையும், ஆறுகளையும் விளித்து
புலம்புகிறாள்.
|
பக்கம்
46 |
| |
|
|
| 41.
|
பொத்தை - மேட்டுப்
பாங்கான பகுதி, சிறிய குன்று. |
பக்கம்
46 |
| |
|
|
| 42.
| செத்தை
- சருகு |
பக்கம்
46 |
| |
|
|
| 43. |
மலையே! மானே! மயிலே!
குயிலே!
கலையே! பினையே! களிறே! பிடியே!
நிலையா! உயிரே ; நிலைறே! டினிர்போய்
உலையா வலியார் உழைநிர் உரையீர்!
முந்தும் சுனைகாள்! முழைவாழ் அரிகாள்!
இந்தந் நிலனோ டும்எடுத்த கைகால்
ஐந்தும் தலைபத் தும்அலைந்து உலையச்
சிந்தும் படிகண் டுசிரிக் கிலிரோ? |
பக்கம்
46
|