பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை45

  “அன்று இரவு என் கையில் இரண்டு பைகள் இருந்தன. ஒரு பையில் காய்கறிகளும்
இன்னொன்றில் வைரக்கல்லும், எழுபத்தேழு ரூபாய் பணமும் வைத்திருந்தேன். இடது
கையிலே பழைய வாட்ச் கூட எந்தச் சேதமும் இல்லாமல் பிழைச்சுப் போச்சு. பணமும்
அப்படியே இருந்திச்சு.

  “இவ்வளவு அதிசயமாக தப்பிச்சதாலே ஸ்ரீரங்கம், அரிய நாச்சிமங்கலம்,
திண்டுக்கல் கோயிலுக்கு எல்லாம் போய் சாமி கும்பிட்டு வந்தேன்” என்கிறார் ராஜு .

  (நன்றி : “குமுதம்” 7-10-1971 தேசிய இதழ்.)
.