அருஞ்சொற் பொருள்: | 163. சலாதி - பாசறை 164. ராணு - படை 165. கங்குல் - இருட்டு 166. பாளையம் - படை 167. பதிவான - வழக்கமான 168. எலும்பைகள் - உணவுகள் 169. முழித்து - விழித்து 170. தந்தம் - பல் 171. சின்னம் - ஊது கொம்பு 172. கம்பத்து - சூரியன் 173. தரத்தை - செய்தியை 174. மத்தகஜம் - யானை பிடரி 175. கேந்தம் - மணப்பொருள் 176. பகட்டம் - பகை 177. அந்தம் - அழகு 178. கைலாகு - கை உதவி 179. வசனிப்போம் - பேசுவோம். 180. கனகப்பணி - தங்க நகை 181. ஆசார - சிறப்பு 182. நடுநீதி - நியாயம் 183. அசந்து - அயர்ந்து 184. விசனம் - கவலை 185. சேதி - செய்தி 186. முடி - கொண்டை 187. கூரை - சேலை 188. அசடு - ஆபத்து 189. வெள்ளையர் - வெள்ளையம்மாள் | | |
|
|