அருஞ்சொற் பொருள்: | 135. விசிதம் - சிறப்பு 136. பதார்த்தம் - பலகாரம் 137. வண்மை - சிறப்பு 138. அரண்டு - பயந்து 139. சர்வாபரண - அனைத்து நகைகளும் 140. இரப்பு - வீட்டு கூரை சாய்வு 141. ஏகாந்தம் - இன்பம் 142. புரவி - குதிரை 143. பேர்த்தெறிந்தான் - பெயர்த்து எறிந்தான் 144. பரிசனங்கள் - மக்கள் 145. வெடிகாரம் - வெடிகுண்டு 146. அடைவாக - முறையாக 147. மதுரை மகாமுனி - மதுரை வீரன் 148. கொள்ளை - வெற்றி 149. ஒக்க - சேர்ந்து, ஒன்றாக 150. குறிக்காரர் - ஒற்றர். 151. அலங்கம் - தெரு 152. வாடை - மணம், வாசம் 153. ஏதுகா - எது (இலங்கை வழக்கு) 154. கச்சைப் புரமை - காலணி 155. எடுத்தெறிந்து - அலட்சியமாக 156. வெறிக்காரர் - வெற்றி வீரன் 157. உத்தரங்கள் - உத்தரவுகள் 158. இடக்குகள் - துன்பங்கள் 159. வாரதற்கு - வருவதற்கு 160. சேர்வை - சம்பளம் 161. உக்கிராணம் - அரங்கு, கருவூல அறை 162. பூ சக்கரம் - பூமி | | |
|
|