பக்கம் எண் :

மதுரை வீரன் கதை165

  
அருஞ்சொற் பொருள்:
 
108. சல்லடம் - ஒருவகை அணிகலம்
109. தாய்யுத்தம் - தாயத்து
110. கேளகம் - கேடயம்
111. தென்மதுரை - மதுரை வீரன்
112. பத்திரம் - பாதுகாப்பு
113. ஒன்றி - தனியாக
114. புழுகு - கொழுப்பு
115. எகத்தாளம் - எக்காளம்
116. பினத்துகிறாய் - பிலட்டுகிறாய்
117. தனம் செயல் - வீரன்
118. மருவி - சேர்ந்து
119. இருகுமடி - இணங்கும் அடி
120. கன்னிகை - பெண்
121. அடைகாய் - பாக்கு
122. தெண்டனிட்டு - வணங்கி
123. நாகரிகம் - சிறப்பு
124. சுத்தி - சுத்தம்
125. பெட்பு - சிறப்பு
126. சாங்கம் - பயபக்தி
127. மைத்துனரே - கணவரே
128. தேசிகனே - கணவனே
129. வண்டன் - முரடன்
130. குட்டி ஆட்டு தோல் - ஆட்டுக் குட்டி தோல்
131. திலதம் - திலகம்
132. மதுரை - மதுரை வீரன்
133. புள்ளாங்குழல் - புல்லாங்குழல்
134. உறன்முறை - உறவு முறை