அருஞ்சொற் பொருள்: | 80. பெரும்பதம் - மேல் உலகம் 81. பாதரட்சை - செருப்பு 82. சம்பு - ஒருவகை புல் 83. தைய நல்லாள் - பெண் 84. விரிவிரித்து - விறுவிறுத்து 85. கொம்பனையாள் - பெண் 86. கோதையர் - பெண் 87. ஆயன் - திருமால் 88. துய்ய - தூய, சிறந்த 89. சுந்தரமாய் - அழகாய் 90. சொர்ண - தங்க 91. மாறுபட 92. மாசில்லா குற்றமில்லாது 93. வேறுபட 94. துவட்டி - துடைத்து 95. பிராயத்தில் - வயதில் 96. சதுராக - சிறப்பாக 97. கிரமம் - முறை 98. மறுதேசம் - வெளிநாடு 99. பஞ்சைகள் - பஞ்சங்கள் 100. சேவகம் - வேலை 101. சிங்காரம் - அலங்காரம் 102. மத்திக்காய் - காதணி 103. சோமன் - மேல் துண்டு 104. கடாட்சம் - அருள் 105. கூசாமல் - தயங்காமல் 106. சுகிப்பான போசனம் - சுவையான உணவு 107. நாழி - நாழிகை | | |
|
|