பக்கம் எண் :

மதுரை வீரன் கதை163

  
அருஞ்சொற் பொருள்:
 
52. பிசகு - குற்றம்
53. மாலை - தொப்புள் கொடி
54. கொள்ளை - தானம்
55. நிருபனார் - அரசர்
56. சோதிடகுறிப்புகள்
57. ததி - முறை
58. வியத்தே - வியர்த்தே
59. பூச்சக்கரம் - பூமி
60. மத்திபம் - நடுநிலை
61. அம்புவி - உலகம்
62. மேதினியோர் - உலகமக்கள்
63. காரும் - காப்பாற்றும்
64. கடிவாசல் - காவல் உள்ள வாசல்
65. காயம் - உடம்பு
66. ஏந்திழை - பெண்
67. வள்ளல் - குழந்தை
68. அட்டதிக்கு - எட்டுதிசை
69. இத்ததியே - இப்படியே
70. தண்டிகை - பல்லாக்கு
71. கோஷ்டம் - சத்தம்
72. கடுக - விரைவாக
73. சதுர் - சதுராட்டம்
74. காரை - செடி
75. சூரை - முள்செடி
76. தட்டமுள்ள - அதிகமாக வளர்ந்த
77. உத்தாரம் - உத்தரவு
78. அட்சரம் - எழுத்து
79. நீச்சன் - நீசன்