பக்கம் எண் :

162மதுரை வீரன் கதை

  
அருஞ்சொற் பொருள்:
 
24. வாகு வலயம் - அணிகலன்
25. செகம் - உலகம்
26. பந்தம் - உறவு
27. அஞ்சல் - செய்தி
28. மங்கலியர் - மாங்கலியர்
29. சங்கை - தடை
30. பொங்கம் - சிறப்பு
31. சாதர் - சாதகம் பார்ப்போர்
32. பூதலம் - உலகம்
33. பூபாலன் - அரசன்
34. அவனி - உலகம்
35. அரி - திருமால்
36. கம்பங்களும் - தூண்களும்
37. க்ஷேத்திரம் - தலம்
38. தோத்தரித்த - வணங்கிய
39. தொக்கு - தொகுத்து
40. அரவை - அனாதை
41. இறைவன் - அரசன்
42. சந்ததமும் - நிலையாக
43. சந்தானம் - குழந்தை
44. பணைத்த - பெரிய
45. கலையாள் - ஆடையை உடையவள்
46. ஆர்ந்த - சிறந்த
47. சிந்தாகுலம் - துன்பம், சோர்வு
48. ஒன்பான் - ஒன்பது
49. மாயிரு - மிகப்பெரிய
50. விண்டலத்தில் - விண்ணுலகில்
51. கொடி - தொப்புள் கொடி