முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
20
பந்து உண்டு, பட்டம் உண்டு.
பம்பரமும் கூட உண்டு.
இன்னும் அந்தப் புத்த கத்தில்
எத்தனையோ படங்கள் உண்டு.
அப்பா வாங்கித் தந்தது
அருமை யான புத்தகம்.
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா மிக அற்புதம்!
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்