பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை279

55. நல்குன் அருள்

நீலமணி நிறத்தாய் நின்மலன்றன் பாகத்தாய்
கோல வுருவுடையாய் கொண்டல்மீன் - போல
விழியுடையாய் என்றன் விழுமங்கள் யாவும்
அழிவுறவே நல்குன் அருள்.

(மாவணப்பருவத்தில் தேர்வுக்காக எழுதிய வெண்பா)