மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மொழிந்தருளிய வாழ்த்துப்பா
வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்தமுடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்முடியரசன் செய்யுண் முறை.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.