பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

காணிக்கை

பொது வாழ்வுக்காகத் தம் வாழ்வையே
பொசுக்கிக் கொண்ட ஈகச் செம்மல்
கப்பலோட்டிய தமிழர்

வ.உ. சிதம்பரனார்க்கு
காணிக்கையாக்கி வணங்குகின்றேன்.

- முடியரசன்