பக்கம் எண் :

258கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

காப்பிய உறுப்பினர்

மதலைக்கோ-மூவகநாட்டு வேந்தன்

மாவேழன்-மூவகத்தின் படைத்தலைவன்; உலகவீரன்

வெண்கோடன்-மூவகத்திற்குட்பட்ட வெண்ணகரத்
தலைவன்

மானத்தி-வீரமிக்க வெண்ணகரத்துப்பெண்

கோவூரன்-மாவேழன் துணையால் முடி பெற்றவன்.

வெண்பூதன்-மதலைக்கோவின் பகைவன்

நம்பியன்-மதலைக்கோவின் அன்பிற்கும் மதிப்
பிற்கும் உரிய அமைச்சன்.

பெருங்கனகன்-நாவலநாட்டு வேந்தன்.

வயத்தரசன்-நாவலத்துக்குட்பட்ட வயந்த நகரத்
தரசன்.

வேல்விழி-வயத்தரசன் மகள்.

முறுவலன்-மாவேழனுக்கும் வேல்விழிக்கும் பிறந்த
மகன்; கோளரி என்னும் சிறப்புப்
பெயரினன்.

மாவலியன்-பெருங்களகன் படைத்தலைவர்;

தடவலியன்கோளரிக்குத் துணையாக வந்தவர்.

இளவேலன்-கோளரிக்கு உறவினர்; மெய் காப்பாளன்;