காட்சிப் படலம்
காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை கச்சுக்குள் ளடங்காமல் அழுங்கும் கொங்கைபாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஓரம் பாய்ந்துழல்வோன் இவ்வனைத்தும் கண்டான் வீரன்.
இயல் - 27
-காட்சிப் படலம் 104.