நாடகமாந்தர் வலந்தரு பாண்டியன் - பாண்டிவேந்தன். மாறன்மாதேவி - பாண்டியன் பட்டத்தரசி வழுதி (இளம்பெருவழுதி) - பாண்டியன் மகன். செம்புலச் சிறையார் - பாண்டிநாட்டமைச்சர். வெண்டலை நாகனார் - பாண்டியன் அவைக்களப் புலவர். வெல்போர்க்கடம்பன் - பாண்டிப்படைத்தலைவன். கணியன் நம்பி - பாண்டியனின் புரோகிதர் கோட்புலிமறவன் - போர்ப்பயிற்சி ஆசான். சுரும்பார் குழலி - கடம்பன் தங்கை. மலைக்கோன் - வஞ்சிநாட்டரசன். அச்சுதன்தேவன் - வஞ்சிநாட்டமைச்சன். விறல்வேள் - வஞ்சிநாட்டுப் படைத்தலைவன். பெருந்திறற்சீயன் - கடாரத்தரசன். நெல்லூர் வாணன் - கடாரத்தமைச்சன் எழிலி - சீயன்மகள். ஏவலர், காவலர், மற்றும் பலர், |