பக்கம் எண் :

252கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

கட்டுரைப் பயிற்சி

பின்வரும் பொருள்கள் குறித்துக் கட்டுரை எழுதிப் பழகுக:

1.வேதநாயகரின் இளமை நிகழ்ச்சிகள்

2.அரசியல் அலுவலில் வேதநாயகர்

3.வேதநாயகர் நீதிநாயகர்

4.வேதநாயகரின் இசைப்புலமை

5.வேதநாயகரின் சீரிய தொண்டுகள்

6.தேசிகவிநாயகரின் இளமைப்பருவம்

7.நல்லாசிரியர் தேசிகவிநாயகர்

8.கவிமணி நூல்களின் சிறப்புகள்

9.குழந்தைக் கவிஞர் தேசியவிநாயகர்

10.தேசிகவிநாயகரின் சீரிய பண்புகள்

11.பிறவிக் கவிஞர் பாரதியார்

12.பாரதியாரின் சென்னை வாழ்வு

13.புதுவையில் பாரதியார்

14.பாரதியாரின் நண்பர்கள்

15.பாரதியார் தேசியக் கவிஞர்

16.பாரதிதாசனின் கல்வியும் புலமையும்

17.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

18.பாவேந்தரின் படைப்புகள்

19.பாரதிதாசனின் பண்புநலம்

20.பாரதியாரும் பாரதிதாசனும்