பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

'ஒங்களுக்குத் தந்தி வந்திருக்குங்க' என்று தந்தி ஒன்றைக் கொடுத்தான்.

"தந்தியா!" என்று அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

“Dhevahi Expired” என்று எழுதியிருந்த எழுத்துகள் மங்க லாகத் தெரிந்தன கண்ணீர் நிறைந்த அவன் கண்களுக்கு.