பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

கொடுத்து வாங்கிக் கொள்ளவும் ஒழுங்காகப் பிரசுரிக்கவும் வை.சு.முன் வந்தார். இதற்குப் பாரதியாரின் மனைவி செல்லம்மா சம்மதித்தார். எனினும் எடுத்த காரியம் முற்றுப் பெறாமலே போயிற்று. திரு.வை.சு. சண்முகம் அவரின் மறைவு தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் பெரிய நஷ்ட மாகும்."