பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்91

இப்பொழுது வெளிவரும் இந்த நினைவுமலர் சில
ஆண்டுகளுக்கு முன்பே, வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில், வை.சு. அவர்களுடன் நெருங்கிப் பழகிய சில பதிப்பாளத் தோழர்கள் முயற்சி எடுக்காமையால், வை.சு. அவர்களின் திருமகள் பார்வதி (ஆச்சி) அவர்களின் பெருமுயற்சியால் இப்போது வெளி வருகின்றது.

அந்தத் தோழர்களுக்கு முன்பே நான் வை.சு.வுடன் பழகியவன். பதிப்பாளனாகவும் ஓய்வு பெற்று
ஆசிரியனாகக் காலம் கழிக்கின்றேன்.

என்னால் இயலாமல் போனதற்கு இதுவே காரணம் என்பதை இந்தச் சமயத்தில் வருத்தத்தோடு கூறாமல்
இருக்க முடியவில்லை.