பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்99

அய்யாவின் வீட்டில் நான் மாப்பிள்ளையாக ஆனதற்குப் பெருமைப்படுகிறேன். அவரின் தொண்டுகள் இந்த நூல் மூலம் தமிழகத்திற்குத் தெரியட்டும். இதனை ஆக்குவதில் முனைந் துள்ள உயர்திரு கவிஞர். முடியரசனார் அவர்களுக்கும், திருமதி. பார்வதி ஆச்சி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன்.